பதுளை, மஹியங்கனை வீதியில் தல்தென்ன பகுதியிலுள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியிலிருந்து இன்று அதிகாலை 3.00 மணியளவில் 4 சிறார்கள் தப்பியோடியுள்ளனர் என சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அவர்களை தேடும் பணிகளில் பதுளை பொலிஸாரும், சிறைச்சாலை அதிகாரிகளும் ஈடுபட்டு வருகின்றனர்.










