“ 2029 ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச நிச்சயம் போட்டியிடுவார். அத்தேர்தலில் அவரே வெற்றிபெறுவார்.” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. தெரிவித்தார்.
சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக வேண்டும் என்றே ஹர்ஷ டி சில்வாவும் கூறிவருகின்றார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கத்துக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்துள்ளதெனில் , மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் ரஞ்சித் மத்தும பண்டார மேலும் கூறியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணல் வருமாறு,










