பயணத்தடையால் வெறிச்சோடி காணப்படும் மலையக நகரங்கள்

கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக நேற்றிரவு 11 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை (17) காலை 4 மணிவரை தொடர் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதால் மலையக நகரங்கள் இன்று வெறிச்சோடிக் காணப்பட்டன.

அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கும், மருந்தகங்களை மட்டும் திறப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன.

ஹட்டன், நுவரெலியா, கொட்டகலை, தலவாக்கலை, பொகவந்தலாவ மற்றும் நோர்வூட் உள்ளிட்ட பெருந்தோட்டங்கள் அண்டிய நகரப்பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் ரோந்து நடவடிக்கையிலும் ஈடுபட்டனர்.

பெருந்தோட்டப்பகுதிகளில் தேயிலை தோட்டங்களில் தொழிலாளர்கள் வழமைபோல் தொழில் செய்தனர். அதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது. எனினும், நகரப்பகுதிகளே வெறிச்சோடிக்காணப்பட்டன.

நமது நிருபர்கள்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles