புதிய கட்டிடத்திற்கு மாற்றமடையும் HNB FINANCEஇன் பண்டாரகம கிளை

ஒருங்கிணைந்த நிதிச் சேவைகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கான வினைத்திறனான சேவைக்கானஅதிகரித்துவரும் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வகையில், HNB FINANCE PLCஇன் பண்டாரகமகிளை, இலக்கம் 55, ஹொரண வீதி, பண்டாரகமையில் அமைந்துள்ள புதிய கட்டிடத்திற்குமாற்றப்பட்டுள்ளது.

இதன்மூலம் பண்டாரகம மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் வசதியான வாடிக்கையாளர் சேவையை வழங்க முடியும்.

இந்த விசாலமான மத்திய நிலையத்தின் மூலம் லீசிங் வசதிகள், சேமிப்புகள், உட்பட அனைத்து HNB FINANCEஇன் சேவைகளையும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் வழங்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் நிலையான வைப்புத்தொகைகள், வணிகக் கடன்கள் மற்றும் வீட்டுக் கடன்கள் போன்ற நிதிச் சேவைகளைத் தவிர, இது தொழில்துறையில் முன்னணி தங்கக் கடன் சேவை வசதிகளையும் வழங்குகிறது.

புதிய பண்டாரகம கிளையின் திறப்பு விழா நிகழ்வில் HNB FINANCE முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத் மற்றும் சிரேஷ்ட முகாமைத்துவ உறுப்பினர்கள் மற்றும் பண்டாரகம கிளையின் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

"இந்த நாட்டின் முன்னணி நிதிச் சேவை நிறுவனமாக, HNB FINANCE, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்காக நாடு முழுவதும் கிளைகளை இடமாற்றம் செய்து புதிய கிளைகளைத் திறந்து வருகிறது. அதன் மூலம் மிகவும் திறமையான மற்றும் விரிவான சேவையை வழங்குவதே எங்கள் நோக்கம்.

புதிதாகத் திறக்கப்பட்ட இந்தக் கிளையின் மூலம், பண்டாரகம சமூகம் எங்கள் வாடிக்கையாளர் சேவைகளை மிகவும் எளிதாகவும் நம்பிக்கையுடனும் அனுபவிக்க முடியும், மேலும் எங்கள் வாடிக்கையாளர்கள் சிறந்த நிதிச் சேவை அனுபவத்தை அனுபவிக்க முடியும். HNB FINANCE இன் முகாமைத்துவப் பணிப்பாளர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத் கூறினார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles