புதுப்பிக்கப்படவாக்காளர் பட்டியலின் (2023) அடிப்படையில் தேர்தல் மாவட்டங்களில் இருந்து தெரிவாகும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
தேர்தல் மாவட்டங்களும் தெரிவாகும் எம்.பிக்களின் எண்ணிக்கையும் வருமாறு,
கொழும்பு – 19
கம்பஹா – 18
களுத்துறை- 10
கண்டி – 12
மாத்தளை – 05
நுவரெலியா – 08
காலி – 09
மாத்தறை – 07
அம்பாந்தோட்டை – 07
யாழ்ப்பாணம் – 07
வன்னி – 06
மட்டக்களப்பு – 05
திகாமடுல்ல – 07
திருகோணமலை – 04
குருணாகல் – 15
புத்தளம் – 08
அநுராதபுரம் – 09
பொலன்னறுவை – 05
பதுளை – 09
மொனறாகலை – 06
இரத்தினபுரி – 11
கேகாலை – 09
மொத்தம் – 196
புதிய வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் எந்தவொரு மாவட்டத்துக்கும் எம்.பிக்களின் எண்ணிக்கை குறையவில்லை.










