மஸ்கெலியா – நோட்டன் பிரதான வீதி தாழிறக்கம்

மஸ்கெலியா நோட்டன் பிரதான வீதி 5ஆம் கட்டை பகுதியில் சுமார் 20 அடி வீதி தாழ் இறங்கியுள்ளது.

இதனால் அவ்வீதி ஊடாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது,

எனவே, குறித்த வீதியைப் பயன்படுத்தும் சாரதிகளை மாற்று வீதிகளின் ஊடாக பயணிக்குமாறு மஸ்கெலியா பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

செ.தி. பெருமாள்

Related Articles

Latest Articles