Homeஉள்நாடு உள்நாடுசெய்தி மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட அறுவர் கைது! August 29, 2022 கெசல்கமுவ ஓயாவில் சட்ட விரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நோர்வூட் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றின் அடிப்படையிலேயே இக்கைது இடம்பெற்றுள்ளது. மஸ்கெலியா நிருபர் செ.தி. பெருமாள் Share FacebookTwitterPinterestWhatsAppTelegramViber Related Articles செய்தி மரக்கறி விலைப்பட்டியல் (27.06.2026) உலகம் போர் நிறுத்த ஒப்பந்தம் மீறல் – இரு நாடுகளும் தாக்குதல் Featured பதுளையில் பஸ் விபத்து – 42 பேர் காயம் Latest Articles செய்தி மரக்கறி விலைப்பட்டியல் (27.06.2026) உலகம் போர் நிறுத்த ஒப்பந்தம் மீறல் – இரு நாடுகளும் தாக்குதல் Featured பதுளையில் பஸ் விபத்து – 42 பேர் காயம் செய்தி தியத்தலாவையில் பஸ் விபத்து: 42 பேர் காயம் சினிமா “கராத்தே பாபு” – திரைக்கு வரும் நாள் அறிவிப்பு Load more