மூன்றாவது இடத்துக்கு முன்னேறியது இலங்கை

ஐ.சி.சியின் டெஸ்ட் சம்பியன்ஷிப் தரவரிசையில் இலங்கை அணி 3ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

டெஸ்ட் உலகக்கிண்ண போட்டியின் ஓர் அங்கமாக ஆஸி, இலங்கை அணிகளுக்கிடையில் இரு டெஸ்ட் போட்டிகளில் நடைபெற்றன. இதில் இரு அணிகளும் தலா ஒவ்வொரு வெற்றியை பதிவுசெய்தன. டெஸ்ட் தொடர் 1-1 என சமநிலையானது.

இந்நிலையிலே இலங்கை தரவரிசையில் முன்னேறியுள்ளது.

Related Articles

Latest Articles