கல்வி பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையில் 13,309 மாணவர்கள் 9 பாடங்களிலும் A சித்தி பெற்றுள்ளனர் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 2.12 வீதமானோர் அனைத்து பாடங்களிலும் சித்தியடைய தவறியுள்ளனர்.
75.72 சதவீதமான மாணவர்கள் உயர்தரம் கற்பதற்கு தகுதிபெற்றுள்ளனர்.