456 பரீட்சாத்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தம்!

2024 ஆம் ஆண்டிற்கான கபொத உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய பரீட்சாத்திகளில் 456 பேரின் பரீட்சை பெறுபேறுகள் இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

420 பாடசாலை பரீட்சாத்திகளினதும், 36 தனியார் பரீட்சாத்திகளினதும் பெறுபேறுகளே இவ்வாறு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles