1. அநுரகுமார திஸாநாயக்க – 5,634,915 (42.31%)
2.சஜித் பிரேமதாச 43,63,035 (32.76%)
3.ரணில் விக்கிரமசிங்க – 2,299,767 (17.27%)
4. நாமல் ராஜபக்ச – 342,781 (2.57%)
5. அரியநேத்திரன் – 226,343 (1.70%)
6. திலித் ஜயவீர – 122,396 (0.92%)
7. கே.கே. பியதாச 47,543 (0.36%)
எந்தவொரு வேட்பாளரும் 50 சதவீதத்துக்கு மேல் வாக்கு பெறாததால் 2 ஆம் சுற்று வாக்கு எண்ணும் பணி இடம்பெற்றுவருகின்றது.
கம்பஹா மாவட்டம், களனி தொகுதி தேர்தல் முடிவு
பதுளை மாவட்டம், வெலிமடை தொகுதி தேர்தல் முடிவு
பதுளை மாவட்டம், ஹாலிஎல தொகுதி தேர்தல் முடிவு
நுவரெலியா மாவட்டம், கொத்மலை தேர்தல் தொகுதி முடிவு
கேகாலை மாவட்டம், யட்டியாந்தோட்டை தொகுதி தேர்தல் முடிவு!
இரத்தினபுரி மாவட்டம், கொலன்ன தொகுதி தேர்தல் முடிவு
மொனறாகலை மாவட்டம்,பிபில தொகுதி தேர்தல் முடிவு
கண்டி மாவட்டம், உடுநுவர தொகுதி தேர்தல் முடிவு
கொழும்பு மாவட்டம், கொழும்பு மேற்கு தொகுதி தேர்தல் முடிவு
கொழும்பு மாவட்டம், கொழும்பு கிழக்கு தொகுதி தேர்தல் முடிவு
கண்டி மாவட்டம், ஹாரிஸ்பத்துவ தொகுதி தேர்தல் முடிவு!
தபால்மூல வாக்களிப்பு, களுத்துறை மாவட்டம்
இரத்தினபுரி மாவட்டம், இறக்குவானை தேர்தல் தொகுதி முடிவு
இரத்தினபுரி மாவட்டம், பலாங்கொடை தொகுதி தேர்தல் முடிவு
இரத்தினபுரி மாவட்டம், எஹலியகொட தொகுதி தேர்தல் முடிவு
கண்டி, நாவலப்பிட்டிய தொகுதி தேர்தல் முடிவு
கொழும்பு மாவட்டம், பொரளை தொகுதி தேர்தல் முடிவு
கண்டி மாவட்டம், கம்பளை தொகுதி தேர்தல் முடிவு
அநுராதபுரம், மஹிந்தல தொகுதி தேர்தல் முடிவு
வன்னி மாவட்ட இறுதி தேர்தல் முடிவு!
அநுரகுமார திஸாநாயக்க தொடர்ந்து முன்னிலை
மாத்தறை, அக்குரஸ்ஸ தொகுதி தேர்தல் முடிவு
திருகோணமலை மாவட்டம், திருகோணமலை தொகுதி தேர்தல் முடிவு!
அம்பாந்தோட்டையைக் கைப்பறினார் அநுர அம்பாந்தோட்டை மாவட்ட இறுதி தேர்தல் முடிவு!
வன்னி மாவட்டம், மன்னார் தொகுதி தேர்தல் முடிவு
கண்டி, குண்டசாலை தேர்தல் தொகுதி முடிவு
காலி மாவட்டம், பெந்தர – எல்பிட்டிய தொகுதி தேர்தல் முடிவு
அநுராதபுரம், மதவாச்சி தொகுதி தேர்தல் முடிவு
முல்லைத்தீவு தேர்தல் தொகுதியில் சஜித் முன்னிலை!
கிளிநொச்சியை கைப்பற்றினார் சஜித்!
முல்லைத்தீவு தேர்தல் தொகுதியில் சஜித் முன்னிலை!
வன்னி தேர்தல் மாவட்டத்தில் முல்லைத்தீவு தொகுதியில் சஜித் பிரேமதாச வெற்றிபெற்றுள்ளார்.
அவருக்கு 28, 301 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.
தமிழ் பொதுவேட்பாளர் பா. அரியநேத்திரனுக்கு 18,810 வாக்குகளும், ரணில் விக்கிரமசிங்கவுக்கு 7, 117 வாக்குகள் வழங்கப்பட்டுள்ளன.
அநுரகுமார திஸாநாயக்கவுக்கு முல்லைத்தீவு தேர்தல் தொகுதியில் 3,453 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.
………..
யாழ். தேர்தல் மாவட்டத்தில் கிளிநொச்சி தேர்தல் தொகுதியில் சஜித் பிரேமதாச வெற்றிபெற்றுள்ளார். அவருக்கு 30, 571 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.
தமிழ் பொதுவேட்பாளர் பா. அரியநேத்திரனுக்கு 20,348 வாக்குகளும், ரணில் விக்கிரமசிங்கவுக்கு 7 ஆயிரத்து 182 வாக்குகள் வழங்கப்பட்டுள்ளன.
அநுரகுமார திஸாநாயக்கவுக்கு கிளிநொச்சி தேர்தல் தொகுதியில் 2,805 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.
காலி மாவட்டம், ரத்கம தொகுதி தேர்தல் முடிவு
அம்பாந்தோட்டை மாவட்டம், தங்காலை தொகுதி தேர்தல் முடிவு
கண்டி மாவட்டம், மஹாநுவர தேர்தல் தொகுதி முடிவு
அம்பாந்தோட்டை மாவட்டம், முல்கிரிகல தேர்தல் தொகுதி முடிவு
கண்டி மாவட்டம், கலகெதர தேர்தல் தொகுதி முடிவு
அம்பாந்தோட்டை மாவட்டம், பெலியத்த தேர்தல் தொகுதி முடிவு
கண்டி மாவட்டம், தபால்மூல வாக்களிப்பு முடிவு
பதுளை மாவட்டம், தபால்மூல வாக்களிப்பு முடிவு
மாத்தறை மாவட்டம், வெலிகம தேர்தல் தொகுதி முடிவு!
பதுளை, மாவட்டம் பதுளை தேர்தல் தொகுதி முடிவு
புத்தளம் மாவட்ட தபால்மூல வாக்களிப்பு முடிவு!
கம்பஹா மாவட்ட தபால்மூல வாக்களிப்பு முடிவு!
யாழ்.மாவட்டம், தபால்மூல வாக்களிப்பு முடிவு
1. ரணில் விக்கிரமசிங்க – 9,277
2. சஜித் பிரேமதாச – 7,640
3. பா. அரியநேத்திரன் – 4,027
4. அநுரகுமார திஸாநாயக்க – 2,250
யாழ்.மாவட்டம், யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதி
1. பா. அரியநேத்திரன் – 7,494
2. ரணில் விக்கிரமசிங்க – 7,080
3. சஜித் பிரேமதாச – 7,058
4.அநுரகுமார திஸாநாயக்க –
2,186
காலி மாவட்டம், அம்பலாங்கொடை தொகுதி தேர்தல் முடிவு
மாத்தறை மாவட்டம்,
மாத்தறை தேர்தல் தொகுதி
1.அநுரகுமார திஸாநாயக்க – 43,827
2.சஜித் பிரேமதாச – 16,822
3.ரணில் விக்கிரமசிங்க – 9,661
4.நாமல் ராஜபக்ச – 1,489
திகாமடுல்ல மாவட்டம் தபால்மூல வாக்களிப்பு முடிவு
கேகாலை மாவட்டம் தபால்மூல வாக்களிப்பு முடிவு
யாழ்.மாவட்டம் – நல்லூர் தொகுதி
1. பா. அரியநேத்திரன் – 10,097
2. ரணில் விக்கிரமசிங்க – 8,804
3. சஜித் பிரேமதாச – 7,464
4. அநுரகுமார திஸாநாயக்க – 3,835
மட்டக்களப்பு மாவட்ட தபால்மூல வாக்களிப்பு முடிவு
நுவரெலியாவிலும் அநுர வெற்றி !
நுவரெலியா மாவட்ட தபால்மூல வாக்களிப்பு பெறுபேறுகளின் அடிப்படையில் குறித்த மாவட்டத்திலும் அநுரகுமார திஸாநாயக்கவே வெற்றிநடை போட்டுள்ளார்.
இதொகா ஆதரித்த ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க 2ஆவது இடத்தையும், முற்போக்கு கூட்டணி ஆதரித்த சஜித் 3 ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
1. அநுரகுமார திஸாநாயக்க – 8,946
2. ரணில் விக்கிரமசிங்க – 5,087
3. சஜித் பிரேமதாச – 4,334
4. நாமல் ராஜபக்ச – 308
நுவரெலியா மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுயாதீன ஜனாதிபதி வேட்பாளர் எம். திலகராஜாவுக்கு 16 வாக்குகளும், ஜனாதிபதி வேட்பாளர் அரியநேத்திரனுக்கு 13 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரான கே.கே. பியதாசவுக்கு 47 வாக்குகள் விழுந்துள்ளன. ( இவர் ஜனாதிபதி ரணிலுக்காக டம்மியாக களமிறங்கிய வேட்பாளர் எனக் கூறப்படுகின்றது)
மாத்தறை மாவட்ட தபால்மூல வாக்களிப்பு முடிவு
1. அநுரகுமார திஸாநாயக்க – 19,712
2.ரணில் விக்கிரமசிங்க – 5,088
3.சஜித் பிரேமதாச – 4,041
4.நாமல் ராஜபக்ச – 543
கொழும்பு மாவட்ட தபால்மூல வாக்களிப்பு முடிவு
மாத்தளை மாவட்ட தபால்மூல வாக்களிப்பு முடிவு
வன்னி மாவட்ட தபால்மூல வாக்களிப்பு முடிவு.
1.சஜித் பிரேமதாச – 4,899
2.ரணில் விக்கிரமசிங்க – 4,257
3.அநுரகுமார திஸாநாயக்க – 2,092
4. அரியநேத்திரன் – 1,160
திருமலையிலும் அநுர வெற்றி!
காலி மாவட்ட தபால்மூல வாக்களிப்பு முடிவு
பொலன்னறுவை மாவட்டத்திலும் அநுர வெற்றி!
பொலன்னறுவை மாவட்ட தபால்மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. குறித்த மாவட்டத்திலும் அநுரகுமார திஸாநாயக்கவே வெற்றிபெற்றுள்ளார்.
1. அநுரகுமார திஸாநாயக்க – 11,768 (61.26)
2. சஜித் பிரேமதாச – 4,120 (21.45)
3. ரணில் விக்கிரமசிங்க – 2,762 (14.38)
4. நாமல் ராஜபக்ச – 188 ( 0.98)
பொலன்னறுவை மாவட்டத்தில் தபால்மூலம் வாக்களிப்பதற்கு 19,858 பேர் தகுதிபெற்றிருந்தனர். 19,583 பேர் வாக்களித்துள்ளன. இதில் 372 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
………..
இரத்தினபுரி மாவட்டம் தபால்மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க வெற்றிபெற்றுள்ளார்.
அநுரவுக்கு 19,185 வாக்குகளும், ரணில் விக்கிரமசிங்கவுக்கு 6 ஆயிரத்து 641 வாக்குகளும், சஜித் பிரேமதாசவுக்கு 4 ஆயிரத்து 675 வாக்குகளும், நாமல் ராஜபக்சவுக்கு 500 வாக்குகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.
640 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, ஏனைய பகுதிகளிலும் அநுரகுமார திஸாநாயக்கவே முன்னிலை வகிக்கின்றார் என தெரியவருகின்றது.அவரே ஜனாதிபதி தேர்தலில் வெல்வதற்குரிய சாத்தியம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.