மாகாணசபைத் தேர்தலை இழுத்தடிக்கும் எண்ணம் இல்லை

 

” மாகாணசபைத் தேர்தலை ஒத்திவைக்கும் எவ்வித திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை.” – என்று பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சிசபை அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் சாணக்கியன் எம்.பி. எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” மக்கள் பிரதிநிதித்துவம் உள்ள சபைகள் பலப்படுத்தப்படும் என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் உள்ளது. எனவே, கடந்த காலங்களில்போன்று தேர்தல்கள் ஒத்திவைக்கப்படமாட்டாது. எந்தவொரு தேர்தலையும் ஒத்திவைக்கும் எண்ணம் இல்லை. தடைகள் இருந்தால் அவற்றை நீக்கி தேர்தலை நடத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.” -எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles