அமெரிக்காவில் களமிறங்கியது ஈரான் அணி!

2026 உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்க ஈரான் அணி அமெரிக்காவுக்கு வருகை தந்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் எட்டப்பட்டாலும், ஈரான் அணிக்கு விசா மறுப்பு மற்றும் தங்குமிட வசதிகளில் அமெரிக்கா ஏற்படுத்திய முட்டுக்கட்டைகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

அரசியல் காரணங்களால் ஈரான் வீரர்கள் மெக்சிகோவில் தங்கி அங்கிருந்து போட்டிகளுக்காக மட்டும் அமெரிக்கா வந்து செல்லும் இக்கட்டான சூழலை பயிற்சியாளர் அமீர் கலேனோய் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இத்தகைய அரசியல் தலையீடுகள் விளையாட்டின் உன்னத நோக்கத்தையும் வீரர்களின் மகிழ்ச்சியையும் சிதைப்பதாக நட்சத்திர வீரர் மெஹ்தி தரேமி கவலை தெரிவித்துள்ளார்.

கடுமையான சவால்களுக்கு மத்தியிலும், கால்பந்து விளையாட்டின் மூலம் உலகெங்கிலும் உள்ள ஈரானியர்களை ஒன்றிணைப்பதே தங்களின் இலக்கு என ஈரான் அணியினர் உறுதியுடன் தெரிவித்துள்ளனர்.

குழு G இல் இடம்பெற்றுள்ள ஈரான் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டி நாளை நடைபெறவுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles