“மோசமான ஆட்சியாளர்கள்: ஈரான்மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும்”

இரு நாடுகளுக்கும் இடையே முன்பு எட்டப்பட்ட இடைக்கால ஒப்பந்தத்தை ஈரான் மீறிவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த காலங்களில் போடப்பட்ட பல உடன்படிக்கைகளை ஈரான் முறையாகப் பின்பற்றவில்லை என்று அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் விளைவாக, அந்த நாட்டின் மீது மிகக்கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரானிய ஆட்சியாளர்களை ஒரு மோசமான குழுவாக குறிப்பிட்டுள்ள டிரம்ப், அவர்களின் செயல்பாடுகள் நீண்டகாலமாகவே திருப்திகரமாக இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles