டிஜிட்டல் அரசியலில் அதிரடி: ராகுல் காந்தியை முந்தினார் விஜய்

இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்கள் (follower) எண்​ணிக்​கை​யில் மக்களவை எதிர்க்​கட்சித் தலை​வர் ராகுலை பின்​னுக்​குத்​தள்ளி தமிழக முதல்​வர் ஜோசப் விஜய் முன்​னிலை பெற்​றுள்​ளார்.

நீட் தேர்வு வினாத்​தாள் கசிவுக்கு எதிரான சமீபத்​திய போராட்டங்களின்போது இன்​ஸ்​டாகி​ராம் ரீல்​ஸ்​களும் வீடியோக்களும் லட்​சக்​கணக்​கில் வைரலானது.

இதன்மூலம் இளைஞர்​களைச் சென்​றடைய டிஜிட்​டல் ஊடகங்​களே மிகச் சிறந்த வழி என்​பது மீண்​டும் உறுதி ஆகி உள்​ளது.

இதனால் ஆளும் கட்​சி, எதிர்​க்கட்​சிகள் என்ற வேறு​பாடின்றி அனைத்​துக் கட்​சித் தலை​வர்​களும் சமூக வலை​தளங்​களில் தீவிர​மாக இயங்கத் தொடங்​கி​யுள்​ளனர். இன்ஸ்டாகிராம் வாயிலாக இளைஞர்களைச் சென்றடைய வேண்டும் என்று மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

இன்​ஸ்​டாகி​ராம் தளத்​தைப் பொறுத்​தவரை, 10.2 கோடி பின்​தொடர்பவர்​களைக் கொண்டு உலகள​வில் பிரதமர் நரேந்​திர மோடி முன்னிலையில் உள்​ளார்.

அவருக்கு அடுத்​த​படி​யாக மத்திய அமைச்​சர்​கள் வரிசை​யில், அமித் ஷா (3.22 கோடி), நிதின் கட்​கரி (66 லட்​சம்) உள்​ளிட்​டோர் உள்​ளனர்.

எதிர்க்​கட்​சித் தலை​வர்​கள் வரிசை​யில் காங்​கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்​தி​யைப் பின்​னுக்​குத் தள்ளி (1.47 கோடி), தமிழக முதல்வர் ஜோசப் விஜய் 1.87 கோடி ஃபாலோயர்​களு​டன் முதலிடத்​தைப் பிடித்​துள்​ளார்.

இவர்​களை​யடுத்​து, அசாதுதீன் ஒவைசி (1.25 கோடி), கேஜ்ரி​வால் (40 லட்​சம்), பிரி​யங்கா (40 லட்சம்), மு.க. ஸ்டா​லின் (23 லட்​சம்​) உள்​ளிட்​டோர்​ உள்ளனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles