கொட்டகலை லொக்கில் பகுதியில் 40 குடும்பங்கள் பாதிப்பு

அடை மழையால் வெள்ளநீர் புகுந்துள்ளதால் கொட்டகலை லொக்கில் பகுதியில் சுமார் 40 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்டவர்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களில் வீடுகளில் தங்கியுள்ளனர்.

கிராம சேவகர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகளை உடனடியாக செய்துதர வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Related Articles

Latest Articles