சீரற்ற காலநிலையால் கண்டி மாவட்டத்தில் 1,290 குடும்பங்களைச் சேர்ந்த 5,371 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளம் மற்றும் மண்சரிவால் 202 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.
330 குடும்பங்களைச் சேர்ந்த 1,329 பேர் 16 பாதுகாப்பு மத்திய நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
