கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
மே 9 ஆம் திகதி முதல் மே 14 ஆம் திகதிவரை மேற்படி மரணங்கள் இடம்பெற்றுள்ளன என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதன்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 921 ஆக அதிகரித்துள்ளது.



