நுவரெலியா, பதுளை உட்பட நாட்டில் 9 மாவட்டங்களில் தனிமைப்படுத்தலில் இருந்து 29 கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை 6 மணி முதல் விடுவிக்கப்பட்டுள்ளன.
நுவரெலியா மாவட்டத்தில் கினிகத்தேன, கொத்மலை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் கெரோலினா தோட்டத்தின் கடவல பிரிவும் மற்றும் பெரமன தெற்கு பகுதியில் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
பதுளை மாவட்டத்தில் வெலிமடை பொலிஸ் பிரிவில் ஒரு பகுதியும் விடுவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய மாவட்டங்களில் விடுவிக்கப்பட்ட பகுதிகள் விபரம் வருமாறு,


