‘தனிமைப்படுத்தல் சட்டம், ஊரடங்கைமீறிய மேலும் 186 பேர் கைது’

தனிமைப்படுத்தல் ஊரடங்கு மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய மேலும் 186 பேர் கடந்த 24 மணிநேரத்துக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்படுத்தப்பட்ட நாளில் இருந்து இதுவரை அச்சட்டத்தைமீறிய குற்றச்சாட்டின்கீழ் 55, 842 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டில் நேற்றிரவு 10 ம ணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி காலை 4 மணிவரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles