சதொசவில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு

இன்று (04) முதல் சதொச விற்பனையகங்களில் அரிசி மற்றும் சீனி ஆகியனவற்றை மாத்திரம் கொள்வனவு செய்வதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன வெளியிட்டுள்ளார்.

இதன்படி, அரிசி மற்றும் சீனி என்பவற்றுக்கு மேலதிகமாக மேலும் 5 பொருட்கள் கொள்வனவு செய்யப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles