நாட்டில் மேலும் 19 பேரின் உயிரைப் பறித்த கொரோனா!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பலனின்றி நேற்றைய தினம் (07) மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,875ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles