கற்பாறை புரளுதல் – மண்மேடு சரிதல்; இரு பகுதிகளில் 106 சம்பவங்கள் பதிவு

கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக மாத்தளை மாவட்டத்தில், உக்குவளை மற்றும் இறத்தோட்டை ஆகிய இரண்டு பிரதேச செயலகப் பிரிவுகளிலும் உள்ள 106 இடங்களில் கற்பாறைகள் புரண்டு விழுதல் மற்றும் மண்மேடுகள் சரிந்த அனர்த்தங்களால் 40 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்திருப்பதாக மாத்தளை தேசிய கட்டட ஆய்வு மையத்தின் பிரதான அதிகாரி என்.டப்ளிவ்.என்.சீ.யூ.பீ.மொறேமட தெரிவித்தார்.

 

மிகவும் அவதானம் மிக்க இடங்கள் பலவற்றிலிருந்து 29 குடும்பங்களை உடனடியாக அகற்றுவதற்கு குறித்த பிரதேசத்திற்குரிய பிரதேச செயலாளர்களை அறிவுறுத்தியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சீரற்ற காலநிலை காரணமாக மாத்தளை மாவட்டத்தில் இறத்தோட்டை மற்றும் உக்குவளை வலயங்களுக்கு விடுத்திருந்த சிகப்பு எச்சரிக்கை மேலும் நீடிப்பதற்கான அறிவித்தல் விடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles