முத்துராஜவெல ஈரநிலத்தை பாதுகாப்பதற்கு 100 மில்லியன் ரூபா

முத்துராஜவெல ஈரநிலத்தை பாதுகாப்பதற்கு 100 மில்லியன் ரூபாவை வழங்க சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளது.

6,236 ஹெக்டேயர் பரப்பளவை கொண்டுள்ள முத்துராஜவெல ஈரநிலத்தை பாதுகாப்பதற்கான வேலைத்திட்டம் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்தநிலையில் இந்த ஆண்டுக்கான பாதீட்டில் சுற்றாடல் அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட 200 மில்லியன் ரூபாவில் 100 மில்லியன் ரூபாவை முத்துராஜவெல ஈரநிலத்தை பாதுகாப்பதற்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles