Homeஉள்நாடு உள்நாடுசெய்தி சீனாவிடம் கடன் கேட்டது இலங்கை March 21, 2022 சீனாவிடம் இருந்து 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை இலங்கை கோரியுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். Share FacebookTwitterPinterestWhatsAppTelegramViber Related Articles உலகம் மகளின் மரணம் தந்த வலியில் இருந்து மீள முடியவில்லை: பதவி துறந்த ஜெர்மன் அமைச்சர் செய்தி மஸ்கெலியா புளூம்பீல்ட் தமிழ் மகா வித்தியாலயத்தில் தொழில்நுட்பக் கூடம், ஆசிரியர் விடுதி திறப்பு உள்நாடு பஸ் விபத்தில் ஒருவர் பலி: நால்வர் காயம் Latest Articles உலகம் மகளின் மரணம் தந்த வலியில் இருந்து மீள முடியவில்லை: பதவி துறந்த ஜெர்மன் அமைச்சர் செய்தி மஸ்கெலியா புளூம்பீல்ட் தமிழ் மகா வித்தியாலயத்தில் தொழில்நுட்பக் கூடம், ஆசிரியர் விடுதி திறப்பு உள்நாடு பஸ் விபத்தில் ஒருவர் பலி: நால்வர் காயம் உள்நாடு இலங்கையின் தரை, வான் பரப்பை இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்த ஒருபோதும் இடமளியோம் உள்நாடு 182 சுற்றிவளைப்புகள்: 758-க்கும் மேற்பட்ட தரமற்ற தலைக்கவசங்கள் பறிமுதல் Load more