போராட்டக்காரர்கள் கைது – சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம்

உரிமைகளுக்காக போராடுபவர்கள் கைது செய்யப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றம் அருகே எதிர்ப்பில் ஈடுபட்ட சிலர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles