நிதி அமைச்சு பதவி யாருக்கு?

நிதி அமைச்சு பதவி முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவருக்கு வழங்கப்படவுள்ளதென அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

சர்வக்கட்சி அரசின் அமைச்சரவை நியமிக்கப்பட்டு வந்தாலும், இன்னமும் நிதி அமைச்சு பதவிக்கு ஒருவர் நியமிக்கப்படவில்லை.

முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவருக்காகவே, நிதி அமைச்சு பதவி காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சம்பிக்க ரணவக்க அல்லது ஹர்ஷ டி சில்வா ஆகிய இருவரில் ஒருவர் நிதி அமைச்சராகலாம் எனவும், அவ்வாறு இல்லாவிட்டால் தேசியப்பட்டியல் ஊடாக பிரபல வர்த்தகர் ஒருவர் உள்வாங்கப்பட்டு அவருக்கு நிதி அமைச்சு பதவி வழங்கப்படலாம் எனவும் தெரியவருகின்றது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles