” இடைக்கால வரவு – செலவுத் திட்டம் அடுத்த மாதத்துக்குள் முன்வைக்கப்படும்.” – என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரச தகவல் திணைக்களத்தில் இன்று (26) நடைபெற்றது.
இதன்போதே அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.










