நாமலுக்கு மகுடம்சூட தயாராகிறது மொட்டு கட்சி – டலஸ் அணிக்கு வெட்டு

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பதவி நிலைகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன என்று கட்சியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் எம்.பி. ஊடகங்களிடம் தெரிவித்தார்.

அடுத்த மாதம் நடைபெறவுள்ள கட்சியின் மாநாட்டின்போதே இந்த மாற்றங்கள் வரவுள்ளன என்றும் அவர் கூறினார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசியல் ரீதியாக மேற்கொண்ட தீர்மானங்களுக்கு எதிராகச் செயற்பட்டு, தற்போது கட்சியில் முக்கிய பதவிகளில் வகிப்பவர்களை அந்தப் பதவிகளில் இருந்து நீக்கப்படுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

சாகர காரியவசத்தின் அறிவிப்பின்படி கட்சியின் தவிசாளர் ஜி.எல்.பீரிஸ், டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட டலஸ் ஆதரவு அணி உறுப்பினர்களின் பதவிகள் பறிக்கப்படவுள்ளன.

அத்துடன், மொட்டுக் கட்சியில் முக்கிய பதவி ஒன்று நாமல் ராஜபக்சவுக்கு வழங்கப்படவுள்ளது. தலைமைப் பதவியில் மஹிந்த ராஜபக்ச தொடர்வார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles