சந்தேக நபர்களை அடையாளம் காண்பதற்காக பொதுமக்களின் ஒத்துழைப்பை கோரும் பொலிஸார்

ஜனாதிபதி செயலகத்திற்குள்  பிரவேசித்து  பொருட்களுக்கு  சேதம் விளைவித்த சந்தேக நபர்  72 பேரை  அடையாளங் காண்பதற்காக பொலிஸார்  பொதுமக்களின் ஒத்துழைப்பை கோரியுள்ளனர்

ஜூலை 9ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்குள்  இடம்பெற்ற  சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட  விசாரணைகளின் போது எடுக்கப்பட்ட காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் ஊடாக உரியவர்கள் அடையாளம் காணப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் சந்தேகநபர்களது  அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில்   பொலிஸார் பொதுமக்களிடம் ஒத்துழைப்பு கோரியுள்ளனர்.

சந்தேகநபர்கள் தொடர்பில்  தகவல் கிடைக்கப்பெறும்  பட்சத்தில்  011 2 083049, 075 6371563 அல்லது 1997 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி தகவல் வழங்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles