ஒக்டோபர் 8 முதல் 10 ஆம் திகதி வரையான மின்வெட்டு நேர அட்டவணை

ஒக்டோபர் 8 முதல் 10 ஆம் திகதி வரையில் 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டினை அமுல்படுத்த இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

ABCDEFGHIJKLPQRSTUVW வலயங்களில் பகல் வேளையில் 1 மணித்தியாலமும் இரவு வேளையில் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

Related Articles

Latest Articles