தலங்கமவில் வர்த்தகரின் மரணம் தொடர்பில் இளம் தம்பதியினர் கைது

கடந்த வாரம் தலங்கம நீச்சல் குளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதான வர்த்தகர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கந்தானை பொலிஸாரால் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வர்த்தகர் ரொஷான் வன்னிநாயக்கவின் சடலம் தலங்கம பெலவத்தையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் அவரது 3 மாடி கட்டிடத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

27 வயதுடைய சந்தேகநபர் கடவத்தை பிரதேசத்தில் வைத்து கந்தானை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் வசிக்கும் அவரது 23 வயது மனைவி கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மரணத்திற்கான காரணத்தை கண்டறிய விசாரணைகள் இன்னும் நடந்து வருகின்றன.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles