பண்டிகை காலங்களில் முட்டை தட்டுப்பாடு ஏற்படக்கூடும்- நளின் பெர்னாண்டோ

எதிர்வரும் நாட்களில் கட்டாயம் முட்டை இறக்குமதி செய்ய நேரிடும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பண்டிகை காலங்களில் முட்டை தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

Latest Articles