இன்று தங்கத்தின் விலையில் சிறிதளவு வீழ்ச்சி

யடைந்துள்ளதாக உள்நாட்டு தங்க உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்றைய தங்க நிலவரம் இதோ!

ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 679,886 ரூபா

 

24 கரட் தங்கம் (1 கிராம்) 23,990 ரூபா

 

24 கரட் தங்கம் (1 பவுண்) 191,900 ரூபா

 

22 கரட் தங்கம் (1 கிராம்) 22,000 ரூபா

 

22 கரட் தங்கம் (1 பவுண்) 175,950 ரூபா

 

21 கரட் தங்கம் (1 கிராம்) 21,000 ரூபா

 

21 கரட் தங்கம் (1 பவுண்) 167,950 ரூபா

Related Articles

Latest Articles