சுற்றிவளைப்பு நடவடிக்கைக்காகச் சென்ற பொலிஸார் மீது கூரிய ஆயுதத்தால் தாக்கிய நபர் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டனர் .
குறித்த சம்பவம் வென்னப்புவ பெரகஸ் சந்தியில் இடம்பெற்றுள்ளது
பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் குறித்த நபர் கொல்லப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வென்னப்புவ பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
