எரிபொருளுக்கான கேள்வி அதிகரிப்பு

சித்திரைப்புத்தாண்டு காரணமாக எரிபொருளுக்கான கேள்வி அதிகரித்துள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு விநியோகிக்கும் எரிபொருளின் அளவை அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles