இலங்கையில் நிபா வைரஸ்; பரவிய தகவலில் உண்மையில்லை

இலங்கையில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட இரண்டு குழந்தைகள் லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக  கூறப்படுவதில் எந்த வித உண்மையும் இல்லை என  வைத்தியர் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படும் எவரும் இந்நாட்டில் பதிவாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles