பது/ தமிழ் மகளிர் மகா வித்தியாலயத்தில் இருந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுள் 22 பேர் வெட்டுபுள்ளிக்கு மேல் பெற்றுள்ளனர். அத்துடன், ஏனைய 55 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர். பாடசாலைக்கு 100 வீதம் பெறுபேறு கிட்டியுள்ளது. பாடசாலைக்கு சிறந்த பெறுபேற்றை பெற்றுகொடுத்த மாணவர்களுக்கு வாழ்த்துகள்.
இதற்கு உதவிய அதிபர், பிரதி அதிபர் மற்றும் வகுப்பாசிரியர்களான திருமதி S.ராஜமலர் , திருமதி R.மகேஸ்வரி ஆகியோருக்கு நன்றிகள் உரித்தாகட்டும்.











