எல்லை தாண்டிய 22 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பினுள் எல்லை தாண்டி அத்துமீறி மீன்பிடியல் ஈடுபட்ட 22 இந்திய மீனவர்கள் இலங்கை கடறப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நான்கு படகுகளும் பைப்பற்றப்பட்டுள்ளன.

எல்லை தாண்டி யாழ்ப்பாணம் நெடுந்தீவு அருகே மீன்பிடித்த குற்றத்திற்காக கைதாகிய இந்திய மீனவர்கள் 14பேரையும், இன்று (7) நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள் யாழ் பண்ணையில் உள்ள நீரியல்வளத் திணைக்கள
அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டு, ஊற்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து மூன்று படகுகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்துடன் 14 மீனவர்கள் கைது செய்துள்ளனர்.

இதே வேளை மன்னார் கடற்ப்பரப்பில் வைத்து எல்லை தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 8 மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளதுடன் ஒரு படகையும் கைப்பற்றியுள்ளனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles