Home Authors Posts by Editor 2

Editor 2

Editor 2
16256 POSTS 0 COMMENTS

சினிமா

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

செய்தி

7ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது ஆஸி.மகளிர் அணி

0
England Women - 150/4 Australia Women - (17.1/20) 153/3 தொடர்ச்சியாக இரண்டு ஐசிசி (ICC) தொடர்களில் வெறும் கையோடு வீடு திரும்பிய ஆஸ்திரேலிய மகளிர் அணி, பழையபடி தனது ஆதிக்க ஆட்டத்திற்குத் திரும்பி,...

சிறைச்சாலை மோதல்: பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

0
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் சிறைச்சாலை அதிகாரிகளும் உள்ளடங்கியுள்ளனர். சிறைச்சாலையை சூழ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், ராணுவமும் வரவழைக்கப்பட்டுள்ளது. விமானப்படையினரும், கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.