நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போற்றி தோட்டத்திலிருந்து கெசல்கமுவ ஓயாவுடன் இணையும் ஆற்றுப்பகுதியில் இடம்பெற்றுவரும் சட்டவிரோத மாணிக்கக் கல் அகழ்வினால் நீர்மின் உற்பத்தி, கால்நடைவளர்ப்பு என்பவற்றுக்கு பாதிப்பு ஏற்படும் அபாய நிலைமை உருவாகியுள்ளதாக சூழலியலாளர்கள்...