Home Authors Posts by kuruvi2

kuruvi2

kuruvi2
11474 POSTS 0 COMMENTS

சினிமா

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...

செய்தி

புளியங்கொட்டை தொண்டையில் சிக்கி 7 வயது சிறுமி உயிரிழப்பு: கலஹா பகுதியில் சோகம்

0
  புளியங்கொட்டை தொண்டையில் சிக்கியதில் 7 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ள பரிதாபகரமான சம்பவமொன்று கண்டி, கலஹா – நிலம்பை, குருகலே பகுதியில் இடம்பெற்றுள்ளது. குடும்பத்தின் இளைய மகளான இச்சிறுமி, நேற்று மாலை தனது சகோதரிகளுடன் வீட்டில்...

“குடு நோனா” ஹெரோயினுடன் கைது!

0
கடந்த பல ஆண்டுகளாகப் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் "கொம்பனித்தெரு குடு நோனா" என்றும் "நோனா அம்மா" என்றும் அழைக்கப்படும் 54 வயதுடைய பெண், ஹெராயின் போதைப்பொருளுடன் கிரிபத்கொடை போலிஸாரால் கைது...

காட்டு யானை தாக்கியதில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 10 பேர் காயம்

0
சிலாபம் பகுதியில் கதிர்காமத்துக்கு யாத்திரிகளை ஏற்றிவந்த பேருந்து, புத்தல – கதிர்காமம் பிரதான வீதியூடாக புத்தல நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது இன்று காலை 11.30 மணியளவில்  வீதியில் நின்றிருந்த காட்டு யானை ஒன்று...