சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதை உறுதிசெய்த நாசா !
விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பாதுகாப்பாக பூமிக்கு அழைத்துவர ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5ம் திகதி போயிங் ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் ஆய்வுக்காக...
ஏஐ மாநாடு பெப். 10 ஆம் திகதி பிரான்ஸில் ஆரம்பம்!
செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக எதிர்வருமு; பெப்ரவரி 10-ம் திகதி பிரதமர் நரேந்திர மோடி பிரான்சுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
செயற்கை நுண்ணறிவு செயல் உச்சி மாநாடு பெப்ரவரி 10 மற்றும் 11-ம்...
உலகின் அதிவேக ரயிலை அறிமுகம் செய்தது சீனா: மணிக்கு 450 கி.மீ. பயணித்து சாதனை
மணிக்கு 450 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்கும் வகையிலான உலகின் அதிவேக ரயிலை சீனா அறிமுகம் செய்துள்ளது.
இந்த வகை ரயில்களுக்கு மேம்படுத்தப்பட்ட ‘சிஆர்450’ புல்லட் ரயில் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த புல்லட் ரயிலானது நவீன...
சூரியனுக்கு மிக அருகில் சென்று வரலாறு படைத்த நாசா விண்கலம்
நாசாவின் பார்க்கர் விண்கலம் சூரியனுக்கு மிக அருகில் சென்று வரலாறு படைத்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சூரியனின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, கடந்த 2018 ஆம் ஆண்டு 'பார்க்கர்...
சுனிதா வில்லியம்ஸ் மார்ச் மாதம் தான் பூமிக்கு திரும்புவார்
சர்வதேச விண்வெளி மையத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் சிக்கியுள்ள விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தான் திரும்புவார் என நாசா தெரிவித்துள்ளது. 2025 பிப்ரவரி மாதம்...
இஸ்ரோவின் GSAT-N2 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்
இஸ்ரோவின் GSAT-N2 செயற்கைக்கோளை எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.
விண்வெளி துறையில் தனக்கென தனி முத்திரை பதித்துள்ள இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ ஆண்டுதோறும் பல செயற்கைக்கோள்களை...
வியாழன் கிரகத்தில் உயிர் வாழ முடியுமா? விண்கலம் அனுப்பிவைப்பு!
பூமியை தவிர வேறு கிரகங்களில் உயிர்கள் வாழ முடியுமா என்று ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் வியாழன் கிரகத்தின் நிலவுக்கு விண்கலத்தை அமெரிக்காவின் விண்வெளி கழகமான நாசா அனுப்பியுள்ளது.
சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய கோளான...
நிலவில் அணு மின் நிலையம் அமைக்க ரஷ்யா திட்டம்?
நிலவில் அணு மின் நிலையம் அமைக்க ரஷ்யா திட்டமிட்டுள்ள தாகவும் இதில் இணைந்து செயல்பட இந்தியாவும் சீனாவும் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகரில் கிழக்கத்திய பொருளாதார அமைப்பின் வருடாந்திர...
செவ்வாய் கிரகத்தில் இருக்கும் திரவநீர்!
ஒவ்வொரு ஆராய்ச்சியின் போதும், பல ஆச்சரியம் அளிக்கும் தகவல்களை கொடுத்து வரும் செவ்வாய் கிரகம், தற்போது கொடுத்துள்ள தகவல் மனிதக் குலத்திற்கு மாபெரும் உதவியாக இருக்கும் என நம்பப்படுகிறது.
ஒவ்வொரு ஆராய்ச்சியின் போதும், பல...
தொழில்நுட்ப பிரச்சினை சைபர் தாக்குதல் அல்ல
மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப பிரச்சினை ஒரு சைபர் தாக்குதல் அல்ல என்று கிரவுட்ஸ்ட்ரைக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து கிரவுட்ஸ்ட்ரைக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
“விண்டோஸ் ஹோஸ்ட்களுக்கான ஒற்றை உள்ளடக்க அப்டேட்டில் ஏற்பட்ட இந்த பிரச்சினையால்...