தொழில்நுட்ப பிரச்சினை சைபர் தாக்குதல் அல்ல

0
மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப பிரச்சினை ஒரு சைபர் தாக்குதல் அல்ல என்று கிரவுட்ஸ்ட்ரைக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து கிரவுட்ஸ்ட்ரைக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “விண்டோஸ் ஹோஸ்ட்களுக்கான ஒற்றை உள்ளடக்க அப்டேட்டில் ஏற்பட்ட இந்த பிரச்சினையால்...

நிலவில் குகை கண்டுபிடிப்பு

0
55 ஆண்டுகளுக்கு முன்பு நிலவில் முதல்முறையாக தரையிறங்கும் போது அப்பல்லோ விண்கலம் தரையிறங்கிய இடத்திற்கு சற்று தொலைவில் நிலவில் குகை இருப்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். இது எதிர்கால விண்வெளி வீரர்களை தங்கவைக்கும் வகையாக...

மனித மூளையுடன் வரும் ரோபோ

0
இந்த காலத்தில் ரோபோ தொழில்நுட்பம் சார்ந்து பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய ரோபோக்கள் ரொம்பவே முக்கியமானதாக மாறியுள்ளது. இந்தச் சூழலில் ஏஐ மாடல் ரோபோக்களை தூக்கிச் சாப்பிடும் வகையில்,...

நிலவின் இருண்ட பக்கத்திலிருந்து மண்ணை அள்ளி வந்தது சீன விண்கலம்

0
நிலவின் மறுபக்கத்தில் (இருண்ட பக்கம்) தரையிறங்கியிருந்த சீனாவின் விண்கலம் அங்கிருந்து மணல் துகள்களை சேகரித்துக்கொண்டு வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியுள்ளது. இது விண்வெளி துறையில் மனித குல சாதனைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. பூமிக்கு இயற்கையாகவே அமைந்த...

சர்வதேச விண்வெளி நிலையத்துக்குள் துள்ளல் நடனமிட்டு நுழைந்த சுனிதா வில்லியம்ஸ்!

0
இலங்கை நேரப்படி வியாழக்கிழமை (ஜூன் 6) இரவு 11 மணி அளவில் சர்வதேச விண்வெளி நிலையத்தை வெற்றிகரமாக அடைந்தார் சுனிதா வில்லியம்ஸ். அவர் புதன்கிழமை அன்று போயிங் ஸ்டார்லைனர் மூலம் விண்ணுக்கு புறப்பட்டார். சர்வதேச...

நிலவின் இருண்ட பக்கத்திலிருந்து பூமிக்கு கொண்டுவரப்படும் மண்

0
நிலவின் மறுபக்கத்தில் (இருண்ட பக்கம்) பகுதியில் சீனாவின் விண்கலம் தரையிறங்கியுள்ளது. இங்கிருந்து மண் துகள்களை பூமிக்கு கொண்டுவர இருக்கிறது. இது சாத்தியமானால், நிலவின் மறுபக்கத்திலிருந்து மண் துகள்களை எடுத்து வந்த முதல் நாடு...

சீனாவில் இருந்து தகவல் தொடர்பு செயற்கைக்கோளை செலுத்தியது பாகிஸ்தான்

0
பாகிஸ்தான் தனது நட்பு நாடான சீனாவின் உதவியுடன், வேகமான இணைய இணைப்புக்காக தகவல் தொடர்பு செயற்கைக்கோளை இன்று வெற்றிகரமாக செலுத்தியது. பாக்சாட்-எம்.எம்.1 (PAKSAT MM1) என்று அழைக்கப்படும் இந்த செயற்கைக்கோள், சீனாவின் சிச்சுவான் மாகாணம்,...

சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு

0
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து இலங்கை நேரப்படி இன்று (மே 7) காலை 8.04 மணிக்கு சுனிதா வில்லியம்ஸ், தனது மூன்றாவது விண்வெளி பயணத்தை மேற்கொள்ள இருந்தார். இந்தச் சூழலில்...

விண்வெளியில் 14 கோடி மைல்கள் தொலைவில் இருந்து பூமிக்கு வந்த சிக்னல்

0
சிறுகோள் ஆய்வில் ஈடுபட்ட சைக் விண்கலம், 14 கோடி மைல்கள் தொலைவில் இருந்து பொறியியல் சார்ந்த தகவல்களை நாசாவுக்கு அனுப்பியுள்ளது. சூரிய குடும்பத்தில் பூமி உள்ளிட்ட கிரகங்களுக்கு இடையே சிறுகோள்கள் சுற்றி வருகின்றன. இவற்றை...

சமூக ஊடகங்களில் குழந்தைகளின் படங்களை பதிவிடுவது குறித்து எச்சரிக்கை

0
ஆஸ்திரேலிய பெற்றோர் சமூக வலைத்தளங்களில் தமது பிள்ளைகளின் படஙகளை பகிர்வது ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும், இணையவழி மோசடியாளர்கள் அப்படங்களை குறிவைக்கலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சமூக ஊடகங்களில் தமது பிள்ளைகளின் படங்களை பகிரும்...

‘வடசென்னை’ உலகில் சிம்பு; தனுஷ் கிரீன் சிக்னல்!

0
‘வாடிவாசல்’ படம் தாமதமாவதால், சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இப்படம் ‘வடசென்னை’ உலகில் நடப்பதால், தனுஷ் ரூ.20 கோடி கேட்டிருக்கிறார் என்று செய்திகள் பரவின. மேலும், இதனால் தனுஷ் - வெற்றிமாறன்...

“என் நெஞ்சில் குடியிருக்கும்…”- ‘ஜனநாயகன்’ முதல் க்ளிம்ப்ஸ் எப்படி?

0
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் கடைசி படம் ‘ஜனநாயகன்’. இதில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. இன்று (ஜூன் 22) விஜய்...

உயிரே… உறவே… தமிழே… நன்றி!

0
“எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே... உறவே... தமிழே...’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில்...

” விலங்கு தெறிக்கும் “

0
மார்ச் 14 ம் திகதி யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் வெளியாகி மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற " விலங்கு தெறிக்கும் " திரைப்படம் தொடர்ந்து மன்னார், வவுனியா, மல்லாவி, கிளிநொச்சி போன்ற இடங்களிலும்...