குண்டு மழையின்றி இராப்பொழுதை கழித்த காசா மக்கள்…!

0
இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்த நிலையில் முதல் நாளில் 3 பிணைக் கைதிகளை ஹமாஸும், பதிலுக்கு 90 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேலும் விடுவித்தன முதல் நாளாக இரவுப் பொழுது...

அமெரிக்காவில் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்த டிக்டொக்!

0
அமெரிக்காவில் டிக்டொக் செயலி மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. டிக்டொக் செயலி உலகளவில் பிரபலாமக உள்ளது. சீனாவைச் சேர்ந்த ' பைட்டான்ஸ்' என்ற நிறுவனம் இந்த செயலியை நிர்வகித்து வருகிறது. அமெரிக்காவில் 17 கோடிக்கும் அதிகமானோர் குறித்த...

அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் இன்று பதவியேற்பு

0
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப், 47-வது அதிபராக வாஷிங்டனில் இன்று பதவியேற்கிறார். அமெரிக்காவில் கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர்...

தேவையேற்படின் மீண்டும் போர்: இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை!

0
தேவையேற்படின் மீண்டும் போரை தொடங்குவதற்குரிய முழு உரிமையும் எமக்கு உள்ளது என்று இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023 அக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது கொடூர தாக்குதலை...

அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் நாளை பதவியேற்பு

0
அமெரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக அவர் நாளை 20 ஆம் திகதி பதவியேற்கவுள்ளார். பதவியேற்பு...

மொராக்கோ அருகே படகு கவிழ்ந்து 40 இற்கு மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் பலி

0
மேற்கு ஆப்பிரிக்காவின் அட்லாண்டிக் கடற்கரையில் படகு கவிழ்ந்ததில் 40 இற்கு மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ஐரோப்பாவில் குடியேறும் நோக்கில் அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள மோரிடானியா, மேற்கு...

சீனாவில் பிறப்பு வீதம் வேகமாக குறைவு!

0
சீனாவில் மக்கள் தொகை தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக குறைந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக உலகளவில் 2-வது அதிக மக்கள்தொகை கொண்ட நாடான சீனாவில், குழந்தைப் பிறப்பு விகிதம் குறைந்து வருவதாலும், வயதான...

போர் நிறுத்தத்துக்கு ஒப்புதல்: நாளை முதல் பணயக் கைதிகள் விடுவிப்பு

0
காசா போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையில் பணயக் கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தத்துக்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம், நாளை முதல் ஹமாஸ் தரப்பு பிணைக் கைதிகளை விடுவிப்பதும் அதற்கு மாற்றாக...

ஒபாமா, மிச்செல் விவாகரத்து? ட்ரம்பின் பதவியேற்பு விழாவும் புறக்கணிப்பு!

0
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் மிச்செல் ஒபாமா பங்கேற்க மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், முன்னாள் ஜனாதிபதி ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்செல் ஆகியோர் விவாகரத்து செய்யப்போகிறார்கள் என்ற...

போர் நிறுத்தம்: இஸ்ரேல் பிரதமர் கூறுவது என்ன?

0
காசாவில் இருந்து பிணைக் கைதிகளை விடுவிக்கும் இஸ்ரேல், ஹமாஸ் ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். காசா பிணைக் கைதிகளை விடுவிக்கும் இஸ்ரேல் , ஹமாஸ் ஒப்பந்தம் கத்தார் தலைநகர்...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...