கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக பெரிய பேனா
ஐதராபாத்தில் வசித்து வரும் ஆச்சார்யா மகுனுரி ஸ்ரீனிவாசா தனது குழுவினருடன் சேர்ந்து உலகின் மிக பெரிய பால் பேனாவை உருவாக்கி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளார்.
அதன் எடை 37.23 கிலோ...
பல்பொருள் அங்காடியில் துப்பாக்கிச் சூடு- 10 பேர் பலி
அமெரிக்காவின் நியூ யோர்க் மாநிலத்திலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறைந்தபட்சம் 10 பேர் பலியானதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.
நியூயோர்க்கின் பஃபேலோ (Buffalo ) நகரிலுள்ள பல்பொருள் அங்காடி கட்டிடத்திற்குள்...
நியூஸிலாந்து பிரதமருக்கு கொரோனா தொற்று
நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டனுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று மாலை முதல் அறிகுறிகள் தென்பட்டதுடன், இன்று (15) காலை அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால், நியூஸிலாந்து...
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி காலமானார்
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் தனது 73ஆவது வயதில் (sheikh khalifa bin zayed al nahyan) காலமானார்.
உக்ரைனில் நீண்டபோருக்கு தயாராகும் புடின்!
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உக்ரைனில் அந்நாட்டின் கிழக்கில் வெற்றி பெற்றபோதும் கூட நீண்ட கால போர் ஒன்றுக்கு தயாராவதாக அமெரிக்க உளவுப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கிழக்கு உக்ரைனை ரஷ்யா கைப்பற்ற முயற்சிக்கும்...
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியாக முன்னாள் சர்வாதிகாரியின் மகன் அமோக வெற்றி
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி தேர்தலில் அந்நாட்டின் முன்னாள் சர்வாதிகாரியின் மகன் பெர்டினன்ட் ‘பொங்பொங்’ மார்கோஸ் ஜூனியர் அமோக வெற்றியீட்டியுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற தேர்தல் முடிவுகளின்படி தற்போது செனட்டராக இருக்கும் மார்கோஸ் 55.8 வீத வாக்குகளை...
‘ரஷ்யாவின் இரு போர் கப்பல்களை தாக்கி அழித்தது உக்ரைன்’
கருங்கடலில் ரஷ்யாவின் 2 ரோந்து கப்பல்களை ‘டிரோன்’ மூலம் தாக்கி அழித்ததாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 2 மாதங்களை கடந்து தொடர்கிறது. இதில் உக்ரைனின் முக்கிய நகரங்கள் நிர்மூலமாகியுள்ளன.
ஆயிரக்கணக்கானோர்...
புதியவகை ஒமிக்ரொன் இருவருக்கு கண்டறியப்பட்டுள்ளது
வேகமாகப் பரவும் தன்மை கொண்ட ஒமைக்ரான் வகை கொரோனாவின் புதிய துணை ரகத் தொற்று, சிங்கப்பூரில் இருவரிடம் கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் கூறியதாவது:
புதிய வகை கொரோனா வைரஸை கண்காணிக்கும் சுகாதாரத் துறை...
Coca Cola மீது கண் வைக்கும் எலான் மஸ்க்
உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், சமூக ஊடக நிறுவனமான ட்விட்டரை, 44 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு வாங்குவதற்கான ஒப்பந்தத்தை செய்துள்ளார்.
இவ்வளவு பெரிய விடயத்தை இவ்வளவு சீக்கிரமாக எலான் மஸ்க் முடிவுக்கு கொண்டு...
பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் இமானுவல் மேக்ரான் வெற்றி!
பிரான்ஸில் நடந்த அதிபர் தேர்தலில் இமானுவல் மேக்ரான் வெற்றி பெற்று மீண்டும் அதிபராக தேர்வாகியுள்ளார்.
பிரான்ஸ் அதிபராக பதவி வகித்து வருபவர் இமானுவல் மேக்ரான். இவர் கடந்த 2017 முதல் அதிபராக இருந்து வருகிறார்....