மனிதனுக்கு வெற்றிகரமாக பொறுத்தப்பட்ட பன்றியின் சிறுநீரகம்!

0
மருத்துவ உலகில் முதன்முறையாக மனிதர் ஒருவருக்கு, பன்றியின் சிறுநீரகத்தை பொருத்தி சாதனை படைத்த மருத்துவர்கள். அமெரிக்காவில் உள்ள மாசசூசெட்ஸ் Massachusetts என்ற மருத்துவமனையில்தான் இத்தகைய நிகழ்வு நடந்துள்ளது. ரிக் ஸ்லாய்மென் என்ற 62 வயது நோயாளி...

ஒலிம்பிக் ஆரம்ப விழாவில் பங்கேற்க ரஷ்யா, பெலாரஸ் வீரர்களுக்கு தடை!

0
பாரீஸில் நடைபெறும் ஒலிம்பிக் தொடக்க விழா அணிவகுப்பில் பங்கேற்க ரஷியா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளின் வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் எதிர்வரும் ஜூலை 26 ஆம் திகதி...

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து முதலிடம்!

0
ஐ.நா. வருடாந்த உலக மகிழ்ச்சி அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், அந்த பட்டியலில் பின்லாந்து முதலிடத்திலும், ஆஸ்திரேலியா 10 ஆவது இடத்திலும் உள்ளன. வருமானம், ஆரோக்கியம், சுதந்திரம் மற்றும் ஊழல் இல்லாமை ஆகிய காரணிகள் அடிப்படையில்,...

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் வெற்றி….!

0
ரஷ்யாவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் புடின் 87.8 சதவீத வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார்.இதன்மூலம் 71 வயதான புடின், அடுத்த 6 ஆண்டுக்கு ரஷ்யாவின் ஜனாதிபதியாக பதவி வகிப்பார். இதன்மூலம் ரஷியா வரலாற்றில்...

இந்தியாவில் 7 கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தல் – திகதி விபரம் அறிவிப்பு!

0
இந்திய மக்களவைத் தேர்தல் 2024 இற்கான அட்டவணையை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. அதன்படி, ஏப்ரல் 19 ஆம் திகதி தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக மக்களவைத்...

மீண்டும் நேருக்கு நேர் களம்காணும் பைடன் – ட்ரம்ப்

0
  அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனும், டொனால்ட் ட்ரம்ப்பும் 2வது முறையாக நேருக்கு நேர் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் போட்டியிடும் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்,...

காசாவில் வன்முறைகளுக்கு மத்தியில் ரமழான் நோன்பு மாதம் தொடங்கியது

0
காசாவில் கடுமையான போர், பசி, பஞ்சத்துக்கு மத்தியில் ரமழான் மாதம் தொடங்கியுள்ளது. இதனிடையே, காசாவில் உதவி கோருபவர்களை குறிவைத்து மீண்டும் இஸ்ரேலியப் படைகள் தாக்குதல் நடத்தியதில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் - காசா...

ஹமாஸை ஒழிக்கும்வரை ஓயமாட்டோம்

0
ஹமாஸ் இயக்கத்தை முற்றாக ஒழிக்கும் வரை போரை நிறுத்தப்போவதில்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் சூளுரைத்துள்ளார். “ நாங்கள் ரபா நகருக்குச் செல்வோம், போரில் இருந்து விலக போவதில்லை, எனக்கென ஒரு...

2 விமானிகளும் நடுவானில் அரைமணி நேரம் தூக்கம்: திசை மாறிச் சென்ற விமானம்

0
நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் ஒன்றில் இரண்டு விமானிகளும் அரை மணி நேரம் தூங்கிய சம்பவம் தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது. சமீபகாலமாக விமானத்தில் பயணம்செய்யும் பயணிகளுக்கு, அவ்விமானச் சேவைகளில் அதிருப்தி நிலவுவதாகச் செய்திகள் வந்தவண்ணம்...

ஆடையின்றி ஆஸ்கர் மேடைக்கு வந்த ஜான்சீனாவால் பரபரப்பு!

0
ஆஸ்கர் விருது விழாவில் பிரபல WWE சாம்பியனும் ஹாலிவுட் நடிகருமான ஜான் சீனா விருது ஒன்றை அறிவிக்க முழுவதும் நிர்வாணமாக மேடைக்கு வந்தார் என பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. நடிகைகளை இப்படி நிர்வாணமாக அனுப்பி...

மசாஜ் நிலையத்தில் சேவையாற்றிய இரு பெண்களுக்கு எயிட்ஸ்: 53 மசாஜ் நிலையங்களுக்கு பூட்டு!

0
நீர்கொழும்பு, கொச்சிக்கடை, சீதுவ ஆகிய பொலிஸ் பிரிவுகளில் 53 மசாஜ் நிலையங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான நிஹால் தல்துவ தெரிவித்தார். “ நீர்கொழும்பு, கொச்சிக்கடை, சீதுவ...

உலக அழகி போட்டியில் முதன்முறையாக சவூதி பெண் பங்கேற்பு

0
முதல் இஸ்லாமிய நாடாக பிரபஞ்ச அழகிப் போட்டியில் சவூதி அரேபியா பங்கேற்க உள்ளது. முதல் முறையாக பிரபஞ்ச அழகிப் போட்டியில் சவூதி அரேபியா பங்கேற்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் இஸ்லாமிய நாடாக பிரபஞ்ச அழகிப்...

பாடலுக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்!

0
சென்னையில் நடைபெற்ற 16ஆவது எடிசன் விருது வழங்கும் விழாவில் 2023 ஆம் ஆண்டின் சிறந்த உணர்வுப்பூர்வமான பாடலுக்கான விருதை “ஐயோ சாமி” என்ற பாடலைப் பாடிய வின்டி குணதிலக வென்றுள்ளார். இந்த விருதைப் பெற்றுக்...

கொல்கத்தா நாடக விழாவில் மலையக கலைஞர்களின் படைப்புக்கு அமோக வரவேற்பு!

0
இந்தியா, கொல்கத்தா மாநிலத்தில் நடைபெறும் நாடக விழாவில் மலையக கலைஞர்களின் படைப்பான இரதிகூத்து மற்றும் பாய் பாய் பங்கலா என்பன அமோக வரவேற்பை பெற்றுள்ளன. இந்தியா, கொல்கத்தா மாநிலத்தில், மாநில கலாசார அமைச்சின் வழிகாட்டலில்...