விடைபெறுகிறார் ட்ரூடோ: கனடாவின் புதிய பிரதமர் நாளை அறிவிப்பு!
கனடா மக்களை ஒருபோதும் கைவிடமாட்டேன் என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உருக்கமாக உரையாற்றியுள்ளார்.
புதிய பிரதமரை லிபரல் கட்சி நாளை அறிவிக்கவுள்ள நிலையிலேயே தனது கடைசி உரையில் ட்ரூடோ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கனடா பிரதமர் ஜஸ்டின்...
கனடா பிரதமருடன் முட்டிமோதும் ட்ரம்ப்!
கனடா பிரதமர் ட்ரூடோவை ஆளுநர் என மீண்டும் விளித்துள்ள ட்ரம்ப், அதிகாரத்தில் நீடிக்க அவர் வர்த்தகப் போரை பயன்படுத்த முயற்சிக்கிறார் எனவும் குற்றஞ்சாட்டினார்.
' இறக்குமதி வரி உயர்வு பற்றி என்ன செய்யலாம் என்று...
அமெரிக்காவுக்கு எதிராக உலக வர்த்தக அமைப்பிடம் கனடா முறைப்பாடு!
கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 25 சதவீத கூடுதல் வரி விதிக்கும் அமெரிக்காவின் முடிவை எதிர்த்து, உலக வர்த்தக அமைப்பிடம் கனடா முறைப்பாடு முன்வைத்துள்ளது.
இந்த தகவலை உலக வர்த்தக அமைப்பு இன்று...
அமெரிக்கா போரை விரும்பினால் அதற்கு நாமும் தயார்: சீனா அறிவிப்பு
"அமெரிக்கா போரை விரும்பினால் சீனா இறுதி வரை போராடத் தயாராக இருக்கிறது" என்று அமெரிக்காவிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
' சீன மருந்து விவகாரத்தில் அமெரிக்கா உண்மையிலேயே தீர்வு காண விரும்பினால், அதற்கு சரியான...
24 லட்சம் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய தங்கக் கை மனிதர் காலமானார்!
24 லட்சம் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய தங்கக் கை மனிதர் காலமானார்!
இரத்த தானத்தின் மூலம் சுமார் 24 லட்சம் குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய 'தங்கக் கை மனிதர்" என போற்றப்படும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த...
அமெரிக்கா, கனடாவுக்கிடையிலான வர்த்தகப்போர் உக்கிரம்!
அமெரிக்க பொருள்களுக்கு கனடாவில் இன்று முதல் 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அதிரடியாக அறிவித்துள்ளார்.
கனடாவின் பொருள்களுக்கு அமெரிக்கா 25 சதவீத வரியை விதித்துள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு...
ஒரு கிலோ தங்க தாச்சியில் சமையல் செய்யும் சீன பெண்
சீனாவை சேர்ந்த இளம்பெண், ஒரு கிலோ தங்க கடாயில் ( தாச்சியில்)
சமையல் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் ஷென்சென் ஷுய்பெய் நகர் உள்ளது. சீன தலைநகர்...
ட்ரம்புக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்ட உக்ரைன் ஜனாதிபதி!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ள உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, “இது உக்ரைனின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான நன்றியுணர்வு” என குறிப்பிட்டுள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி...
காசாவுக்கான உதவிப் பொருள் விநியோகத்தை முடக்கியது இஸ்ரேல்!
காசாவுக்கு செல்லும் உதவிப் பொருள்கள் விநியோகத்தை இஸ்ரேல் நிறுத்திக் கொண்டது. இதற்கு ஹமாஸ் அமைப்பினர் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.
பாலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.
அதன்பிறகு இரு தரப்பிலும்...
உக்ரைனை கைவிட்டது அமெரிக்கா: நேசக்கரம் நீட்டியது ஐரோப்பா!
உக்ரைனுக்கு வழங்கிய ஆயுத உதவிகளை அமெரிக்கா திடீரென நிறுத்தி உள்ளது. எனினும் பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன.
2022 பெப்ரவரி முதல் ரஷ்யா, உக்ரைன்...