ட்ரம்புக்கு உயரிய விருதை வழங்குகிறது இஸ்ரேல்!

0
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்​புக்கு இஸ்​ரேலின் உயரிய குடிமகன் விரு​தான இஸ்​ரேல் அமை​தி விருது வழங்​கப்​படும் என்று இஸ்​ரேல் பிரதமர் பெஞ்​சமின் நெதன்​யாகு அறி​வித்​துள்​ளார். புளோரி​டா​வில் இரு நாடு​களின் தலை​வர்​களுக்​கும் இடையே நடை​பெற்ற சந்​திப்பை...

புடினின் வீடு இலக்கு வைப்பு: பிரதமர் மோடி கவலை!

0
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் இல்லம் மீது உக்ரைன் படைகள் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் நிலையில், அது குறித்து பிரதமர் மோடி ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார். போரை முடிவுக்குக் கொண்டு வர தூதரக...

பங்களாதேசின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியா காலமானார்!

0
பங்களாதேசின் முதல் பெண் பிரதமரும், அந்நாட்டின் எதிர்க்கட்சியான வங்கதேச தேசியக் கட்சியின் தலைவருமான கலீதா ஜியா (80) இன்று அதிகாலை காலமானார். நீண்டகாலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு டாக்காவிலுள்ள வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த...

ரஷ்ய ஜனாதிபதியை இலக்கு வைத்து ட்ரோன் தாக்குதல்: உக்ரைன் மறுப்பு!

0
ஜனாதிபதி புடினின் வீட்டை இலக்கு வைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது. எனினும், அவ்வாறு எதுவும் நடக்கவில்லை என உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் கடந்த 4 ஆண்டுகளுக்கும்...

மெக்சிகோவில் ரயில் தடம் புரண்டதில் 13 பேர் பலி!

0
மெக்சிகோவில் ரயில் தடம் புரண்டு ஏற்பட்ட விபத்தில், 13 பேர் உயிரிழந்தனர். 98 பேர் காயம் அடைந்தனர். மெக்சிகோவின் தெற்கு மாகாணமான ஓக்சாகாவில் இன்டர்ஓசியானிக் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்பு...

தைவானை சுற்றி சீனா கூட்டு ராணுவ பயிற்சி: கிழக்காசியாவில் போர் பதற்றம்!

0
தைவானைச் சுற்றி கூட்டு ராணுவப் பயிற்சிகளை நடத்துவதற்காக விமானப்படை, கடற்படை மற்றும் ஏவுகணைப் படைகள் அனுப்பப்பட்டு உள்ளது என சீன ராணுவம் தெரிவித்துள்ளது. கிழக்காசியாவில் தென் சீன கடல், கிழக்கு சீன கடல், பிலிப்பைன்ஸ்...

அமைதி பேச்சில் முன்னேற்றம்: முடிவுக்கு வருகிறது உக்ரைன், ரஸ்யா போர்!

0
உக்ரைன் மற்றும் ரஸ்யாவுக்கிடையிலான போர் முடிவுக்கு வரும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது. உக்ரைன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதிகளுக்கிடையிலான சந்திப்பு சாதகமாக முடிந்துள்ளது. உக்ரைன், ரஸ்யா இடையே போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்....

ஆப்கானிஸ்தானில் உணவுப் பஞ்சம் அதிகரிப்பு!

0
ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்டத்துக்கான நிதி உதவியை அமெரிக்கா நிறுத்தியதை அடுத்து, ஆப்கானிஸ்தானில் லட்சக்கணக்கான மக்கள் பசி மற்றும் குளிரால் வாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மத தீவிரவாதத்தாலும், பொருளாதார நெருக்கடியாலும் ஆப்கானிஸ்தான்...

உக்ரைன், ரஸ்யா போர் முடிவுக்கு வருமா? நாளை தீர்க்கமான சந்திப்பு!

0
அமெரிக்கா மற்றும் உக்ரைன் ஜனாதிபதிகளுக்கிடையில் நாளை (28) சந்திப்பு நடைபெறவுள்ளது. இதற்காக உக்ரைன் ஜனாதிபதி அமெரிக்கா செல்கின்றார். உக்ரைன் -ரஷியா இடையே போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில்...

உடனடி போர் நிறுத்தத்துக்கு தாய்லாந்து – கம்போடியா ஒப்புதல்!

0
உடனடி போர் நிறுத்தத்துக்கு தாய்லாந்தும் கம்போடியாவும் ஒப்புக்கொண்டுள்ளன. இது தொடர்பாக இரு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களும் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். தென் கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையே நிலவிய எல்லைப் பிரச்சினை காரணமாக...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...