விண்வெளியில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்தும் எண்ணம் இல்லை

0
விண்வெளியில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்தும் எண்ணம் எங்களுக்கு இல்லை. – என்று அனைத்து சர்ச்சைகளுக் கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரஷ்யாவின் நிலைப் பாட்டை ஜனாதிபதி புடின் கூறியிருந்தார். அண்மையில், ரஷ்யா, விண்வெளிக்கு அணுகுண்டு...

காசா போரை முடிவுக்கு கொண்டுவாருங்கள் – இளவரசர் வில்லியம் வலியுறுத்து

0
காஸாவில் இடம்பெற்று வரும் போரை உடனடியாக முடிவிற்குக் கொண்டு வருமாறு வேல்ஸ் இளவரசர் வில்லியம் வலியுறுத்தியுள்ளார். பொதுவாக அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் அரசியல் விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவிக்காமல் இருப்பது வழக்கமாக இருந்து வந்தது. இந்த...

அமெரிக்காவில் குரங்குகளுக்கு 200 ஏக்கரில் குட்டி நகரம்!

0
அமெரிக்காவைச் சேர்ந்த மருந்து உற்பத்தி நிறுவனமான ‘சேபர் ஹியூமன் மெடிசின்ஸ்’ தொடர்ந்து மருந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் ஜார்ஜியா மாகாணத்தின் பெய்ன்பிரிட்ஜ் நகருக்கு அருகே சுமார் 30,000 குரங்குகள் வசிக்க 200...

புடினை கிலிகொள்ள வைத்த எதிர்க்கட்சி தலைவர் சிறையில் மரணம் – பின்னணி என்ன?

0
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 47. இவர் ரஷ்ய ஜனாதிபதி புடினை கடுமையாக எதிர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மோசடி, நீதிமன்ற அவமதிப்பு, அறக்கட்டளை...

70 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட காதல் கடிதம் கண்டுபிடிப்பு!

0
அமெரிக்காவில் 70 ஆண்டுகளுக்கு முன்னர் இராணுவ அதிகாரி ஒருவர் தனது காதலிக்கு எழுதிய கடிதம் கண்டுபிடிக் கப்பட்டுள்ளது. மேரி கிரிப்ஸ் என்ற பெண்ணுக்கு இராணுவ அதிகாரி பிளெம்மிங் இந்த கடிதத்தை எழுதியுள்ளார் என தெரிவிக்...

அபுதாபியில் இந்து கோவிலை திறந்து வைத்தார் மோடி!

0
அபுதாபியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சுவாமி நாராயண் கோயிலை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்துவைத்தார். 2 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம் சென்றிருந்தார். நேற்று முன்தினம் துபாய் வந்த பிரதமர் மோடி,...

குழந்தைகளிடம் அத்துமீறினால் ஆண்மை நீக்கம் – சட்டம் நிறைவேற்றம்

0
மடகாஸ்கரில் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் நபர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்ய அதிரடி சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. கிழக்கு ஆப்பிரிக்காவில் இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான மடகாஸ்கர். இங்கு 2,80,00,000 (2.8 கோடி) மக்கள்...

அபுதாபியில் நாளை இந்து கோவில் திறப்பு!

0
அபுதாபியில் நாளை இந்து கோவில் திறக்கப்பட உள்ளது. இவ்விழாவில் பிரதம அதிதியாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கின்றார். இந்திய பிரதமர் மோடி கடந்த 2015ம் ஆண்டு அரசுமுறை பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு...

காணாமல்போயுள்ள உலகின் 4 ஆவது பெரிய கடல்..!

0
50 ஆண்டுகளில் ஆரல் கடல் முழுவதும் வற்றி காணாமல்போய் நிலம் போல் மாறிவிட்டதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. நடிகர் வடிவேலு திரைப்படம் ஒன்றில், ‘தன் கிணத்தைக் காணவில்லை’ எனக் காவல்துறையை அழைத்துவந்து புகார் அளிப்பார்....

பாகிஸ்தான் தேர்தலில் இழுபறி: கூட்டணி ஆட்சி அமைக்க நவாஸ் ஷெரீப் முயற்சி

0
பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து, கூட்டணி ஆட்சி அமைக்க முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் முயற்சி மேற்கொண்டுள்ளார். இதற்கு பாகிஸ்தான் ராணுவம் ஆதரவு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் கடந்த...

மீண்டும் இணையும் தனுஷ் – சாய் பல்லவி ஜோடி

0
தனுஷ் நடிக்கவுள்ள அடுத்த படத்தில் சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது இதன் நாயகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்....

நாயகனாக அறிமுகமாகும் தனுஷின் மகன் யாத்ரா?

0
தனுஷின் மூத்த மகன் யாத்ரா நாயகனாக அறிமுகமாகவுள்ளார். இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தனுஷ் படங்களின் விழாக்களில் அவரது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா இருவரும் கலந்து கொள்வது வழக்கம். இருவருமே திரையுலகிற்கு...

94 ஆவது வயதில் படம் இயக்குகிறார் சிங்​கீதம் சீனிவாச ராவ்

0
பிரபல இயக்​குநர் சிங்​கீதம் சீனி​வாச ராவ், தமிழ், தெலுங்கு, இந்​தி, கன்​னடத்​தில் பல படங்​களை இயக்கி இருக்கிறார். தமிழில் ராஜ​பார்​வை, பேசும் படம், அபூர்வ சகோ​தரர்​கள், மைக்​கேல் மதன காம​ராஜன், மகளிர் மட்​டும், மும்பை...

இந்​தி​யா​வில் ரூ.1,000 கோடி வசூலித்த முதல் இந்தி படம் – ‘துரந்தர்’ சாதனை

0
ரன்​வீர் சிங்​கின் ‘துரந்தர்’ திரைப்​படம் இந்​தி​யா​வில் ரூ.1,000 கோடி வசூலித்த முதல் பாலிவுட் படமாக சாதனை படைத்துள்​ளது. ரன்​வீர் சிங் நடிப்​பில் வெளி​யான பாலிவுட் படம் ‘துரந்​தர்’. இதில், சஞ்​சய் தத், மாதவன், அக் ஷய்...